Advertisement

ஈஸ்வரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சிம்பு படங்கள்

By: Nagaraj Wed, 11 Nov 2020 8:11:06 PM

ஈஸ்வரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சிம்பு படங்கள்

ஈஸ்வரன் படத்தில் நடிகர் சிம்புவின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் சிம்பு செம கெத்தான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

simbu,photos,stitched look,shooting,dubbing work ,சிம்பு, புகைப்படங்கள், கெத்தான லுக், படப்பிடிப்பு, டப்பிங் பணி

இயக்குநர் சுசீந்திரன் இயக்க சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள இப்படம் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் சிம்புவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது மேலும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றன. செம கெத்தான லுக்கில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
|
|