Advertisement

சிம்ரனின் சிறுவயது புகைப்படம் செம வைரலாகிறது

By: Nagaraj Mon, 20 Mar 2023 11:12:25 PM

சிம்ரனின் சிறுவயது புகைப்படம் செம வைரலாகிறது

சென்னை: சிம்ரனின் சிறுவயது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

கோலிவுட்டில் 90 களில், நடிகை சிம்ரன் தனது மெல்லிய இடுப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.

movies,simran,successful, ,சிம்ரன், நடிகை, மொழி படங்களில்

2000களில், சிம்ரனின் படங்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றன. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.

2003ல் தீபக் பக்காவை மணந்து செட்டில் ஆனார். இந்நிலையில், சிம்ரனின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags :
|
|