Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அலைகடல் பாடலை பாடியதற்காக சிவாங்கியை பாராட்டிய பாடகி அண்டாரா நாண்டி

அலைகடல் பாடலை பாடியதற்காக சிவாங்கியை பாராட்டிய பாடகி அண்டாரா நாண்டி

By: Nagaraj Tue, 27 June 2023 11:33:04 PM

அலைகடல் பாடலை பாடியதற்காக சிவாங்கியை பாராட்டிய பாடகி அண்டாரா நாண்டி

சென்னை: “அலைகடல்” பாடலை “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் சிவாங்கி பாடியிருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இந்த பாடலை பாடிய பாடகி அண்டாரா நாண்டி, இந்த வீடியோவை பகிர்ந்து, இதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் அழகாக பாடியிருக்கிறாய் என்று பதிவிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் மற்றும் பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன்-2 படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Tags :