Advertisement

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரிலீஸ் தாமதமாகிறதா?

By: Nagaraj Wed, 06 Sept 2023 6:14:03 PM

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரிலீஸ் தாமதமாகிறதா?

சென்னை: சிவகார்த்திகேயனின் "அயலான்" திரைப்படம் வெளியாகுவதில் சிக்கலா உள்ளது என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன்எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

sivakarthikeyan,ayalan,fans,trouble,crew,postponement ,சிவகார்த்திகேயன், அயலான், ரசிகர்கள், சிக்கல், படக்குழு, தள்ளிப்போகிறது

Al காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்ஷன் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் அயலான் திரைப்படம் வரும் 2024 -ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. என்ன சிக்கல் என்று தெரியாமல் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags :
|
|
|