Advertisement

தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்

By: Nagaraj Sat, 04 Feb 2023 11:29:11 AM

தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்

சென்னை: பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தெருக் கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018ம் வருடம் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, லிஜேஷ் என பல நடிகர்கள் நடித்த இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

passed away,nellai thangaraj,pariyerum perumal,terukoothu ,காலமானார், நெல்லை தங்கராஜ், பரியேறும் பெருமாள், தெருக்கூத்து

தற்போது இந்த படத்தில் நடித்த ஒரு பிரபலம் இறந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தெருக் கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

Tags :