Advertisement

துணிவு ரூ. 118 கோடி, விஜய்யின் வாரிசு ரூ. 119 கோடி வசூல்

By: Nagaraj Thu, 26 Jan 2023 10:32:55 PM

துணிவு ரூ. 118 கோடி, விஜய்யின் வாரிசு ரூ. 119 கோடி வசூல்

சென்னை: நடிகர் விஜய், நடிகர் அஜித்தின் படங்களான வாரிசு, துணிவு இவற்றின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய நடிகர்களான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஜனவரி 11ம் தேதி வெளியாகி இருந்தது. பல மொழிகளில் இந்த இரண்டு நடிகர்களின் படங்களுக்கு நல்ல வசூல் வேட்டை நடந்து வருகிறது.

vijay,waris,bravery,ajith,collection,hunting,information ,விஜய், வாரிசு, துணிவு, அஜித், வசூல், வேட்டை, தகவல்

துணிவு வங்கி கொள்ளை பற்றிய கதைக்களமாக அமைய, விஜய்யின் வாரிசு குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

தற்போது இரண்டு படங்களும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 15 நாள் முடிவில் அஜித்தின் துணிவு ரூ. 118 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 119 கோடியும் வசூலித்துள்ளது.

Tags :
|
|
|