Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சூர்யாவின் அடுத்த படத்தில் நடிகர ;துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிகர ;துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்

By: Nagaraj Fri, 28 July 2023 11:09:07 PM

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிகர ;துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்

சென்னை: சூர்யாவின் அடுத்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி எப்போது அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர். அதன்படி, தற்போது மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது.

actor suriya,mammoottys son,dulquer salmaan,announcement,will be released ,நடிகர் சூர்யா, மம்முட்டி மகன், துல்கர் சல்மான், அறிவிப்பு, வெளியாகும்

கங்குவா படத்திற்கு பின் சூர்யா, சுத்த கொங்கரா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். சூரரை போற்று படத்தை போலவே இப்படத்திற்கும் ஜி. வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இப்படத்தில் பிரபல நடிகர் மம்மூட்டியின் மகனும் பிரபல நடிகருமான துல்கர் சல்மான் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Tags :