- வீடு›
- பொழுதுபோக்கு›
- பாலாவை இறுக அணைத்து முத்தம் கொடுத்த சுசீ; கொந்தளிக்கும் ரசிகர்கள்
பாலாவை இறுக அணைத்து முத்தம் கொடுத்த சுசீ; கொந்தளிக்கும் ரசிகர்கள்
By: Nagaraj Sat, 14 Nov 2020 2:58:29 PM
பிக்பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் பாலாவை கட்டிப்பிடித்து சுசித்ரா முத்தமிட்டதை கண்டு ரசிகர்கள் செம டோஸ் விட்டு வருகின்றனர். இதுதான் உண்மையான சுச்சி லீக்ஸ் என்றும், வயதான காலத்தில் இப்படியா நடந்து கொள்வது. உடுத்தும் ஆடைகளிலும் சுசி கவனம் செலுத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தமிழ் திரைப்பட பின்னணி பாடகியும், ஆர்.ஜே.வுமான சுசித்ரா, பாலாஜி முருகதாஸை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பாலாவுக்கு நான் ரூட் விடுறேன்னு ஷிவானி நினைச்சிக்கிறா என அனிதாவிடம் சொன்ன சுசித்ரா, பாலாவின் கன்னத்தை எச்சி பண்ணியதை பார்த்த ரசிகர்கள் இது தான் டா ரியல் சுச்சி லீக்ஸ் என விமர்சித்து கொண்டு வருகின்றனர்.
இதுக்கு மேலும் ஷிவானி பாலா பக்கம் சுத்துவான்னும் வேற லெவலில் ட்ரோல்
செய்து கமெண்ட் போட்டு வருகின்றனர். இதில் 38 வயதாகும் சுசித்ரா, 24
வயதாகும் பாலாவுக்கு ரூட் போடுறதும், அவரை கட்டிப் பிடித்து முத்தம்
கொடுப்பதையும் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள், இதுதான் டா உண்மையான
சுச்சி லீக்ஸ். வயசான காலத்துல இதெல்லாம் உனக்கு அவசியமா என்றும் கேவலமாக
திட்டி தீர்த்து வருகிறார்கள்.
மேலும் வீட்டிற்குள் சுசி அணியும்
உடைகள் குறித்தும் கேவலமாக விமர்சனம் செய்கின்றனர். பாலாஜியை பற்றி யாராவது
ஏதாவது சொன்னால் உடனே இவர் கன்னாபின்னா என்று கத்துவதும், உடன் பாலாஜி
இவரை இழுத்து அணைத்துக் கொள்வதும் என்று பார்க்கவே கண்றாவியாக உள்ளது என்று
கமெண்ட் அடித்து வருகின்றனர். அதேபோல் அனிதாவின் நடவடிக்கைகள் இரிட்டேட்
ஆகிறது. அவர் முகம் திரையில் கண்டாலே எரிச்சல் ஏற்படுகிறது.
சைலண்ட்
வெடிகுண்டு போல் யார் எதை சொல்வார்கள் எப்படி அதை திரித்து விடுவது என்று
சுற்றி திரிகிறார். இவர் சொல்வதை எதிர்த்து கேட்டுவிட்டால் என்னிடம்
அனைவரும் கோபப்படுகின்றனர். என்னிடம் யாரும் பேசமாட்டேன் என்கிறார்கள்
என்று அழுது சீன் கிரியேட் செய்கிறார். தயவு செய்து அனிதா, சுசீயை வெளியில்
அனுப்புங்கள் என்றும் கொந்தளிக்கின்றனர் ரசிகர்கள். இவர்கள் இருவராலும்
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்றும்
தெரிவிக்கின்றனர்.