Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • உதயநிதிக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தை?

உதயநிதிக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தை?

By: Nagaraj Mon, 09 Nov 2020 8:56:39 PM

உதயநிதிக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தை?

உதயநிதிக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

udayanithi,villain,gautam vasudev menon,announcement ,உதயநிதி, வில்லன்,  கௌதம் வாசுதேவ் மேனன், அறிவிப்பு

பெயரிடப்படாத இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் மோதுவதற்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Tags :