Advertisement

கார்த்தி பிறந்தநாளில் ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகுமா?

By: Nagaraj Mon, 22 May 2023 8:12:17 PM

கார்த்தி பிறந்தநாளில் ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகுமா?

சென்னை: கார்த்தியின் பிறந்தநாள் வரும் 25ம் தேதி வருவதால், அன்றைய தினத்தில் ஜப்பான் படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்திலும், நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் முதலில் ஜப்பான் படமும், அதைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கும் படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

birthday,karthi,teaser, ,கார்த்தி, டீசர், பிறந்தநாள், ஜப்பான், அதிக வாய்ப்புகள்

நலன் குமாரசாமி இயக்கியுள்ள இப்படம் சில கற்பனை அம்சங்களை கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்தியின் பிறந்தநாள் வரும் மே 25ம் தேதி வருவதால், அன்றைய தினம் இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒன்றின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|
|