Advertisement

சலார் படத்தின் டிரைலர் எப்போது... அறிவித்த படக்குழுவினர்

By: Nagaraj Sun, 12 Nov 2023 4:03:39 PM

சலார் படத்தின் டிரைலர் எப்போது... அறிவித்த படக்குழுவினர்

ஐதராபாத்: டிரைலர் குறித்த அறிவிப்பு... பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள சலார் திரைப்படத்தின் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரம்மாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

Tags :
|
|
|