Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • “சூர்யா 42” திரைப்படத்தின் தலைப்பு ப்ரோமோவுடன் இந்த தேதி அறிவிக்கப்படவுள்ளது

“சூர்யா 42” திரைப்படத்தின் தலைப்பு ப்ரோமோவுடன் இந்த தேதி அறிவிக்கப்படவுள்ளது

By: vaithegi Sun, 19 Mar 2023 1:22:54 PM

“சூர்யா 42” திரைப்படத்தின் தலைப்பு ப்ரோமோவுடன் இந்த தேதி அறிவிக்கப்படவுள்ளது

ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களும் சூர்யா நடித்து வரும் (SURIYA42) படத்தின் அப்டேட்காக தான்மிக ஆவலுடன் காத்துள்ளனர். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படம் குறித்த தகவல் அவ்வபோது இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில், இதையடுத்து தற்போது கிடைத்திருக்கும் தகவல் , “சூர்யா 42” திரைப்படத்தின் தலைப்பு ப்ரோமோவுடன் வரும் ஏப்ரல் 14-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாம்.

surya,movie ,சூர்யா ,திரைப்படம்

சூர்யா 42 திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் , தற்போது படத்தை அதற்கு முன்னதாகவே கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

மேலும் “சூர்யா 42” படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக கடைசியாக படத்தின் ஆடியோ உரிமையை பெரிய நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கியதாகவும், சூர்யா சினிமா கேரியரில் இதுவரை வெளியான படங்களிலே அதிகம் விலை கொடுத்து ஆடியோ உரிமையை விற்பனை ஆன திரைப்படம் இத்திரைப்படம் தான் என்ற சாதனையை படைத்துள்ளது.

Tags :
|