Advertisement

தமிழ்நாடு, கர்நாடகாவில் பிரமாண்ட வசூலை குவித்த துணிவு படம்

By: Nagaraj Fri, 13 Jan 2023 10:08:42 PM

தமிழ்நாடு, கர்நாடகாவில் பிரமாண்ட வசூலை குவித்த துணிவு படம்

சென்னை: தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவிலும் பிரமாண்ட வசூலை துணிவு படம் குவித்து இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


அஜித்தின் துணிவு படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் விஜய்யின் வாரிசை விட அதிகம் வசூலித்து இருப்பதாக முன்பே கூறப்பட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவிலும் பிரமாண்ட வசூலை துணிவு குவித்து இருக்கிறது.

fans,celebration,grand collection,milestone,information ,ரசிகர்கள், கொண்டாட்டம், பிரம்மாண்ட வசூல், மைல்கல், தகவல்

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் துணிவு முதல் நாளில் எவ்வளவு வசூலித்து இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 25 கோடி வசூலித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் வந்த மொத்த வசூல் 50 கோடிக்கும் அதிகம் என தகவல் வந்திருக்கிறது.


முதல் நாளிலேயே துணிவு பிரம்மாண்ட வசூல் மைல்கல்லை கடந்து இருப்பதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags :
|