Advertisement

படம் இதுவரை ரூ.400 கோடி வசூல்...லைகா நிறுவனம் வெளியிட்ட தகவல்

By: Nagaraj Wed, 12 Oct 2022 10:11:14 PM

படம் இதுவரை ரூ.400 கோடி வசூல்...லைகா நிறுவனம் வெளியிட்ட தகவல்

சென்னை: ஆரம்பத்தில் மாஸ் காட்டிய பொன்னியின் செல்வன் இன்னும் அதே கெத்தில் இல்லை. வசூல் குறைந்தது. படம் தோல்வி அடைந்தது என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார் மணிரத்னம். இந்த நாவலின் முதல் பாகத்தை வெளியிட்ட இயக்குனர் அடுத்த பாகத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

Tags :