Advertisement

ஜப்பான் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

By: Nagaraj Mon, 16 Jan 2023 9:07:55 PM

ஜப்பான் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சென்னை: ஜப்பான் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘ஜப்பான்’. ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீடு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். ‘ஜப்பான்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

japan,karthi,rowdy, ,கார்த்தி, ஜப்பான், ரவுடி, இணையதளம், வைரல்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரவுடி கெட்டப்பில் கார்த்தி கோபப்பட்டு நிற்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|