Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அருண் விஜய் நடிக்கும் வெப் சீரிஸ்-ன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

அருண் விஜய் நடிக்கும் வெப் சீரிஸ்-ன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

By: Nagaraj Sun, 03 July 2022 4:29:17 PM

அருண் விஜய் நடிக்கும் வெப் சீரிஸ்-ன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

சென்னை: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது... இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் இணையத்தொடரின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.

ஈரம், வல்லினம், குற்றம் 23 ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இந்த தொடரின் பெயர் 'தமிழ் ராக்கர்ஸ்' எனப் பெயரிட்டுள்ளனர்.

twitter,avm,production,ott site,tamil rockers,series ,டிவிட்டர், ஏவிஎம், தயாரிப்பு, ஓடிடி தளம், தமிழ் ராக்கர்ஸ், தொடர்

இந்தத் தொடருக்கு தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய உள்ளார். இசை- விகாஷ் படிஷா. இத்தொடரை ஏவிஎம் புரடக்‌ஷன் தயாரிக்கிறது. டீசர் இன்று மாலை வெளியாகுமென சொல்லப்படுகிறது.

இந்தத் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்ற தகவலை ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tags :
|