Advertisement

வெற்றி கொடி நாட்டி பின்னர் சரிந்து காணாமல் போன ஹீரோக்கள்

By: Nagaraj Thu, 07 May 2020 6:30:54 PM

வெற்றி கொடி நாட்டி பின்னர் சரிந்து காணாமல் போன ஹீரோக்கள்

கோலிவுட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில நடிகர்கள் புகழ் கொடி ஏற்றி பறப்பார்கள். ஆனால் அவர்கள் நீடித்து நிற்பது என்பது அவர்கள் தொடர்ந்து கொடுக்கும் வெற்றிப்படங்களால்தான் இருக்கும்.

entertainment,tamil heros,actor syam,actor krishna ,பொழுதுபோக்கு, தமிழ் ஹீரோக்கள், நடிகர் சுய, நடிகர் கிருஷ்ணா

அப்படி தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களது சிறந்த நடிப்பினால் திரையுலகின் உச்சத்தில் இருந்துள்ளார்கள். தமிழ் திரையுலகில் சில ஆண்டுகள் மட்டுமே உச்சத்தில் இருந்து கீழே சரிந்த நடிகர்கள் பட்டியல்தான் இது.

entertainment,tamil heros,actor syam,actor krishna ,பொழுதுபோக்கு, தமிழ் ஹீரோக்கள், நடிகர் சுய, நடிகர் கிருஷ்ணா

1. அருண் பாண்டியன்
2. ரஹ்மான்
3. மோகன்
4. ஷாம்
5. பிரஷாந்த
6. ராம்கி
7. அப்பாஸ்
8. ராமராஜன்
9. கார்த்திக்
10. ஜீவன்
11.ஸ்ரீகாந்த்

இந்த பட்டியலில் இடம் பிடித்தவர்களில் சிலர் இப்போது என்ன செய்கின்றனர் என்று கூட தெரியாத நிலைதான்.

Tags :