Advertisement

சூர்யா 42 படத்தின் ஹிந்தி விநியோக உரிமை ரூ.100 கோடிக்கு விற்பனையாம்

By: Nagaraj Mon, 02 Jan 2023 10:28:50 PM

சூர்யா 42 படத்தின் ஹிந்தி விநியோக உரிமை ரூ.100 கோடிக்கு விற்பனையாம்

சென்னை: என்னது 100 கோடி ரூபாய்க்கு விற்பனையா... சூர்யா 42 படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமையை பென் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் Jayantilal Gada 100 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் சூர்யா42. வரலாற்று கதையில் உருவாகி வரும் இதில் ஹிந்தி நடிகை திஷா பாட்னி ஹீரோயினாக நடிக்கிறார்.

big peak,fans,celebration,surya,franchise ,மிகப்பெரிய உச்சம், ரசிகர்கள், கொண்டாட்டம், சூர்யா, உரிமை

வரலாற்று கதையில் 3டி-யில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தினை 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

தற்போது சூர்யா 42 படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமையை பென் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் Jayantilal Gada 100 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா இது மிகப்பெரிய உச்சம் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

Tags :
|
|