Advertisement

இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்ட புகைப்படம் செம வைரல்

By: Nagaraj Mon, 16 Oct 2023 07:14:34 AM

இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்ட புகைப்படம் செம வைரல்

சென்னை: தமிழகத்தை தாண்டி முக்கிய இடத்தில் பல கோடி தாண்டிய விஜய்யின் லியோ பட ப்ரீ புக்கிங் கேட்டு கோலிவுட்வாசிகள் ஆனந்தம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அனிருத் வெளியிட்ட ஒரு புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்துள்ளார். 2017ம் ஆண்டு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்ற இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் என இயக்கி வந்தார்.

fans,leo,picture,photo,anirudh,lokesh ,ரசிகர்கள், லியோ, படம், புகைப்படம், அனிருத், லோகேஷ்

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ப்ரீ புக்கிங் தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களில் நல்ல புக்கிங் செய்து வருகிறது. ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த லியோ திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் அனிருத், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை போட்டு ரசிகர்களுக்கு வெறியேற்ற வைத்துள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.

Tags :
|
|
|