Advertisement

கார்த்தி பாடிய பாடலின் ப்ரமோ வீடியோ வெளியானது

By: Nagaraj Fri, 26 Aug 2022 6:56:14 PM

கார்த்தி பாடிய பாடலின் ப்ரமோ வீடியோ வெளியானது

சென்னை: பிரபல நடிகரின் படத்தில் கார்த்தி பாடிய பாடலின் ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரலாகி வருகிறது.

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'கணம்' என்ற திரைப்படம் தெலுங்கில் 'ஒகே ஒக்க ஜீவிதம்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் நடிகை அமலா நடித்துள்ளார். ஷர்வானந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடித்துள்ளார்.

Tags :
|