Advertisement

அந்நியன் திரைப்படம் தீபாவளிக்கு ரீ ரிலீஸ் செய்ய திட்டம்

By: Nagaraj Wed, 23 Aug 2023 8:32:24 PM

அந்நியன் திரைப்படம் தீபாவளிக்கு ரீ ரிலீஸ் செய்ய திட்டம்

சென்னை: அந்நியன் திரைப்படம் ரீ ரிலீஸ்... ஆக்ஸர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

மூன்று தோற்றங்களில் நடித்திருந்த விக்ரம் சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

re-release stranger,movie,expectation,diwali ,மறு வெளியீடு அந்நியன், திரைப்படம், எதிர்பார்ப்பு, தீபாவளி

இந்நிலையில், இத்திரைப்படத்தை 4கே தரத்தில் தொழில்நுட்ப மெறுமேற்றல் செய்து மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தீபாவளிக்குப் பின் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|