Advertisement

ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் டீசர் வெளியானது

By: Nagaraj Tue, 20 Sept 2022 08:34:07 AM

ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் டீசர் வெளியானது

சென்னை: டீசர் வெளியானது... 10 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் நடித்துள்ள ‘சாமானியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

90களில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன், கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான ‘மேதை’ படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் மீண்டும் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘சாமானியன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது அவரது 45வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ramarajan,teaser,released,4 languages,samanian,radharavi ,ராமராஜன், டீசர், வெளியானது, 4 மொழிகள், சாமானியன், ராதாரவி

ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி உள்ளிடோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகியுள்ளது.


எட்சட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இசை- அச்சு ராஜாமணி. கதை- வி கார்த்திக் குமார், திரைக்கதை, இயக்கம் - ஆர். ராஜேஷ்.

Tags :
|