- வீடு›
- பொழுதுபோக்கு›
- சந்தானத்தின் கிக் படத்தின் டீசர் வெளியாகி செம வைரல்
சந்தானத்தின் கிக் படத்தின் டீசர் வெளியாகி செம வைரல்
By: Nagaraj Thu, 17 Aug 2023 11:43:46 PM
சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் படத்தின் டீசர் இன்று வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கிக் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், ஒய்.ஜி. மகேந்திரன், ஷகிலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்துக்கு அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிக் படத்தின் இன்று மாலை டீசர் வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :
fans |
viral |