Advertisement

மிஸ்டர் மம்மி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

By: Nagaraj Wed, 02 Nov 2022 3:54:41 PM

மிஸ்டர் மம்மி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

மும்பை: மிஸ்டர் மம்மி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஷாத் அலி இயக்கி, டி-சீரிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஹிந்தி-காமெடித் திரைப்படம் மிஸ்டர் மம்மி. இந்த படத்தை ஷிவா ஆனந்த் மற்றும் ஷாத் அலி தயாரித்துள்ளனர். ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா, மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

has been released,mr. mummy , படத்தின் டிரைலர், மிஸ்டர் மம்மி

மிஸ்டர் மம்மி நவம்பர் 11ல் திரையரங்குகளில் ரிலீசாகவிருக்கிறது . இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு சினேகா கன்வால்கர் இசையமைக்கிறார். இப்படத்திற்கான திரைக்கதையை அனன்யா சர்மா தயார்படுத்தி கொண்டு வருகிறார்.

Tags :