Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சசிகுமார் நடிப்பில் உருவான ‘அயோத்தி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

சசிகுமார் நடிப்பில் உருவான ‘அயோத்தி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

By: Nagaraj Mon, 16 Jan 2023 9:08:14 PM

சசிகுமார் நடிப்பில் உருவான ‘அயோத்தி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

சென்னை: டிரைலர் வெளியானது... சசிகுமார் நடிப்பில் உருவான ‘அயோத்தி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘அயோத்தி’. ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ayodhya,sasikumar,trailer,expectations,fans ,அயோத்தி, சசிக்குமார், டிரைலர், எதிர்பார்ப்பு, ரசிகர்கள்

இதில் சசிகுமாருடன் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சசிக்குமாருக்கும் இந்த படம் முக்கியமான படமான அமையும் என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Tags :