Advertisement

டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது துணிவு படத்தின் ட்ரைலர்

By: Nagaraj Sun, 30 Oct 2022 8:53:37 PM

டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது துணிவு படத்தின் ட்ரைலர்

சென்னை: துணிவு படத்தின் ட்ரைலர் டிசம்பர் மாதம் வெளியாகும் என்ற தகவல் கோலிவுட்டில் வெகு வேகமாக பரவி வருகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு.


இப்படத்தின் First லுக் போஸ்டர் அண்மையில் வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

trailer,brave,fans,ajith,eager,waiting ,ட்ரைல்ர், துணிவு, ரசிகர்கள், அஜித், ஆவல், காத்திருப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று தான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், வருகிறார் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக்கொடுத்துள்ளது.

Tags :
|
|
|
|