Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் சசிகுமார் நடிக்கும் எம்ஜிஆர் மகன் படத்தின் டிரைலர் செம சாதனை

நடிகர் சசிகுமார் நடிக்கும் எம்ஜிஆர் மகன் படத்தின் டிரைலர் செம சாதனை

By: Nagaraj Thu, 26 Nov 2020 11:38:29 AM

நடிகர் சசிகுமார் நடிக்கும் எம்ஜிஆர் மகன் படத்தின் டிரைலர் செம சாதனை

நடிகர் சசிகுமார் நடித்து வரும் எம்ஜிஆர் மகன் படத்தின் டிரைலர் செம சாதனை படைத்துள்ளது.

நடிகர் சசிகுமார் படம் இயக்குவதற்கு சற்று இடைவெளி கொடுத்து மற்ற இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடிப்பதை தொடர்ந்து வருகிறார். தற்போது எம். ஜி. ஆர் மகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

adventure,mgr son film,trailer,actor sasikumar ,சாதனை, எம்ஜிஆர் மகன் படம், டிரைலர், நடிகர் சசிகுமார்

இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். கிராமம், பாசமான குடும்பம், இயற்கை வளங்களை அழிக்கும் சதி என பல விசயங்களை தாங்கள் கதை நகர்வதை அண்மையில் வெளியான டிரைலர் சொல்கிறது.

சமுத்திரகனி, சத்யராஜ், சரண்யா, சிங்கம் புலி என பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் டிரைலர் 3 மில்லியன் பார்வைகளை வெகு சில நாட்களிலேயே பெற்று சாதனை படைத்துள்ளது.

Tags :