Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கோலிவுட்டில் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படங்கள்

கோலிவுட்டில் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படங்கள்

By: Nagaraj Wed, 20 May 2020 3:36:41 PM

கோலிவுட்டில் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படங்கள்

கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் படங்கள் புஸ்வாணங்கள் ஆகும். ஆனால் எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி அட்டகாச வெற்றி பெற்ற படங்களும் உள்ளன.

அந்த வகையில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி பெரிய வெற்றியடைந்த படங்கள் சிலவற்றின் பட்டியல்தான் இது.


expectations,films,kollywood,great hits,actors ,எதிர்பார்ப்பு, படங்கள், கோலிவுட், பெரும் வெற்றி, நடிகர்கள்

தனி ஒருவன், ராட்சசன், காளிதாஸ், பிச்சைக்காரன், கனா, இறுதிச்சுற்று, சென்னை 28, பில்லா, 96, வேலையில்லா பட்டத்தாரி,
சிறுத்தை, மாயா, மைனா, துருவங்கள் 16, சூது கவ்வும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், டிமாண்ட்டி காலனி, விக்ரம் வேதா, காக்கா முட்டை, தீரன் - அதிகாரம் ஒன்று.

இந்த பட்டியல் மட்டுமல்லாது இதை போல் பல படங்கள் எதிர்பாராமல் மிக பெரிய வெற்றியை கோலிவுட்டுக்கு தேடி தந்துள்ளன. முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவந்து எதிர்பார்ப்பை பொய்யாக்கிய படங்களும் உண்டு. அறிமுக நடிகர்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்று கோலிவுட்டை கலக்கிய படங்களும் உண்டு.

Tags :
|