Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணியின் இந்த தேதி ஆலோசனைக் கூட்டம்

நடிகர் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணியின் இந்த தேதி ஆலோசனைக் கூட்டம்

By: vaithegi Thu, 07 Sept 2023 11:02:12 AM

நடிகர் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணியின் இந்த தேதி ஆலோசனைக் கூட்டம்


சென்னை: வருகிற செப்.9-ல் ஆலோசனை கூட்டம் ...விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் பலப்படுத்த பல்வேறு திட்டங்களை நடிகர் விஜய் வகுத்து கொண்டு வருகிறார். இதையடுத்து சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம் சென்னைபனையூரில் பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் தலைமையில் நடந்தது.

இந்த நிலையில், செப்.9-ம் தேதி மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் அறிவித்து உள்ளார். இதையடுத்து இது தொடர்பாக மகளிர் அணி நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்து உள்ளார்.

Tags :