Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நாளை பாலிவுட் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப்பிற்கு பிறந்த நாள்: குவியும் வாழ்த்துக்கள்

நாளை பாலிவுட் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப்பிற்கு பிறந்த நாள்: குவியும் வாழ்த்துக்கள்

By: Nagaraj Tue, 10 Oct 2023 5:34:55 PM

நாளை பாலிவுட் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப்பிற்கு பிறந்த நாள்: குவியும் வாழ்த்துக்கள்

மும்பை: ரசிகர்கள் வாழ்த்து... தமது 81ஆவது பிறந்தநாளை பாலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் நாளைக் கொண்டாடுகிறார். இதை ஒட்டி ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இதை முன்னிட்டு 'Kaun Banega Crorepati Season 15 நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து அவருக்கு வாழ்த்து மழை பொழிந்ததையடுத்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அமிதாப் பச்சன் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

fans,congratulatory showers,birthdays,special events,arrangement ,ரசிகர்கள், வாழ்த்து மழை, பிறந்த நாள், சிறப்பு நிகழ்ச்சிகள், ஏற்பாடு

ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி உணர்ச்சிப் பெருக்கில் உள்ள அமிதாப்புக்கு நாளை பிறந்த நாளின்போது பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..

Tags :
|