Advertisement

த்ரிஷா எடுத்த செல்பி... இணையத்தில் செம வைரலாகிறது

By: Nagaraj Fri, 23 Sept 2022 6:43:52 PM

த்ரிஷா எடுத்த செல்பி... இணையத்தில் செம வைரலாகிறது

சென்னை: கல்கியின் பிரமாண்ட நாவலான பொன்னியின் செல்வன் வெளியீட்டையொட்டி சமூக ஊடகங்களில் நிறைய செய்திகள் பரவி வருகின்றன.

பொன்னியின் செல்வன்-1 ப்ரமோஷனுக்காக இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும், நடிகைகளும் பேட்டியளிப்பதில் தொடங்கி பல விதத்திலும் ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். படத்தில் மிக முக்கியமான பாத்திரமான குந்தவையாக நடிக்கும் த்ரிஷாவுக்கு இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் இன்னொரு சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கலாம்.

Tags :