Advertisement

பிக்பாஸ் 6-ல் மறக்க முடியாத நாள்; ரச்சிதாவின் பதிவு

By: Nagaraj Fri, 10 Feb 2023 05:10:59 AM

பிக்பாஸ் 6-ல் மறக்க முடியாத நாள்; ரச்சிதாவின் பதிவு

சென்னை: ரச்சிதா தற்போது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பதிவிட்டு 'மறக்க முடியாத நாள்' என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடங்கி நாம் இருவர் நமக்கு இருவர் வரை பல சீரியல்களில் நடித்தவர் ரச்சிதா. அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டது அவரது புகழை மேலும் டாப்புக்கு கொண்டு சென்று இருக்கிறது.

bigg boss,kamal,photos,unforgettable,viral,rachita ,பிக்பாஸ், கமல், புகைப்படங்கள், மறக்க முடியாது, வைரல், ரச்சிதா

தற்போது அவர் கணவரை பிரித்து வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸ் சென்றபோது அவரை பற்றி பல தகவல்கள் பரவியது. ராபர்ட் மாஸ்டர் உடன் அவர் நெருக்கமாக பேசியதை காதல் என கிசுகிசுத்த நிலையில் அதில் உண்மை இல்லை என அவரே விளக்கம் கொடுத்தார்.
ரச்சிதா தற்போது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பதிவிட்டு 'மறக்க முடியாத நாள்' என குறிப்பிட்டு இருக்கிறார். பிக் பாஸில் கமலுடன் இருக்கும் போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார் அவர்.

Tags :
|
|
|