Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வாரிசு படம் 5 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல்... படக்குழு அறிவிப்பு

வாரிசு படம் 5 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல்... படக்குழு அறிவிப்பு

By: Nagaraj Tue, 17 Jan 2023 4:31:16 PM

வாரிசு படம் 5 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல்... படக்குழு அறிவிப்பு

சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு படம் உலகளவில் கடந்த 5 நாட்களில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிய இப்படத்தை தில் ராஜு தயாரித்து இருந்தார்.

முதல் நாளில் இருந்து சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வந்த வாரிசு திரைப்படம், கடந்த சில நாட்களாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

vaaris movie,worldwide,collection hunt,rs.150 crores,announcement ,வாரிசு படம், உலக அளவில், வசூல் வேட்டை, ரூ.150 கோடி, அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களில் ரூ. 63 கோடி வரை வசூல் செய்துள்ள இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறி்த்து இப்படத்தின் தயா‌ரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகளவில் கடந்த 5 நாட்களில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளனர்.

Tags :