Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அட்டகாசம் செய்ய முடிவு செய்த வாரிசு படக்குழு... தீபாவளிக்கு முதல் பாடல் வெளியீடு

அட்டகாசம் செய்ய முடிவு செய்த வாரிசு படக்குழு... தீபாவளிக்கு முதல் பாடல் வெளியீடு

By: Nagaraj Wed, 19 Oct 2022 12:28:15 PM

அட்டகாசம் செய்ய முடிவு செய்த வாரிசு படக்குழு... தீபாவளிக்கு முதல் பாடல் வெளியீடு

சென்னை: தீபாவளிக்கு வாரிசு படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் வெளியானது முதல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உட்பட பலர் நடித்து வரும் வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

varisu film,first single,film crew,conclusion,diwali ,வாரிசு படம், பர்ஸ்ட் சிங்கிள், படக்குழு, முடிவு, தீபாவளி

படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் புரொமோஷன் பணிகளையும் படக்குழுவினர் ஆரம்பித்து விட்டார்கள். அதன்படி முதல்கட்டமாக வாரிசு படத்தின் சிங்கிள் பாடலை தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.


தீபாவளி 24ம் திகதி என்பதால் அதற்கு முந்தின நாள் அன்று விஜய்யின் வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிறது

Tags :