Advertisement

வாரிசு படத்தின் கேரளா ரைட்ஸ் கோடிகளை குவித்துள்ளதாம்

By: Nagaraj Thu, 03 Nov 2022 11:55:59 PM

வாரிசு படத்தின் கேரளா ரைட்ஸ் கோடிகளை குவித்துள்ளதாம்

சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் கேரளா ரைட்ஸ் ரூ. 6.5 கோடிக்கு விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

vaaris,movie,rs 6.5 crore,kerala,vijay ,வாரிசு, திரைப்படம், ரூ.6.5 கோடி, கேரளா, விஜய்

வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ இன்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே இப்படத்தின் விநியோகம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி வாரிசு திரைப்படத்தின் கேரளா ரைட்ஸ் ரூ. 6.5 கோடிக்கு விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|
|