Advertisement

இளமை குறையாமல் உள்ள நடிகை வேதிகா; பாராட்டும் ரசிகர்கள்

By: Nagaraj Fri, 09 Oct 2020 8:22:37 PM

இளமை குறையாமல் உள்ள நடிகை வேதிகா; பாராட்டும் ரசிகர்கள்

32 வயதில் இன்னும் இளமை குறையாமல் உள்ளார் நடிகை வேதிகா என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார்.

vedika,youth,fans praise,so many years ,வேதிகா, இளமை, ரசிகர்கள் பாராட்டு, இத்தனை வருஷம்

தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் ஷார்ட்ஸ் இன்னர் பனியன் அணிந்துகொண்டு செம சிம்பிளாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். உங்கள பார்த்தால் 32 வயது பொண்ணுன்னு சொன்னால் சத்தியமா யாரும் நம்பவே மாட்டாங்க... எப்படி இத்தனை வருஷமா குறையாத அழகோடு இருக்கீங்க என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Tags :
|
|