Advertisement

வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வரும் ஜன.12ம் தேதி ரிலீஸ்

By: Nagaraj Sun, 04 Dec 2022 6:50:27 PM

வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வரும் ஜன.12ம் தேதி ரிலீஸ்

சென்னை: நடிகர் பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி படம் வரும் ஜன.12ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

Tags :