Advertisement

அழகான இடங்களில் படப்பிடிப்பை நடத்திய வெங்கட் பிரபு

By: Nagaraj Mon, 24 Oct 2022 9:47:59 PM

அழகான இடங்களில் படப்பிடிப்பை நடத்திய வெங்கட் பிரபு

சென்னை: மைசூரை சுற்றியுள்ள அழகான இடங்களில் நாக சைதன்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் படப்பிடிப்பு படமாக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக என்சி22 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்ரீனிவாச சித்தூரி தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

Tags :
|