Advertisement

தந்தையர் தினத்தில் தமன்னா வெளியிட்ட வீடியோ!

By: Monisha Mon, 22 June 2020 12:26:30 PM

தந்தையர் தினத்தில் தமன்னா வெளியிட்ட வீடியோ!

தந்தையர் தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தந்தையின் பெருமைகளை கூறி வந்தனர்.

இந்த நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் தந்தையர் தினத்தையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தமன்னாவின் தந்தை தந்தையர் தினத்திற்காக கேக் வெட்டுவதும் அருகில் இருக்கும் தமன்னா தந்தை கேக் வெட்டும்போது கை தட்டுவதுமான காட்சிகள் உள்ளன.

fathers day,tamanna,video,fans,comment ,தந்தையர் தினம்,தமன்னா,வீடியோ,ரசிகர்கள்,கமெண்ட்

தமன்னாவின் தந்தையை இதுவரை பல ரசிகர்கள் பார்த்திராத நிலையில் இந்த வீடியோவை பார்த்து தமன்னா வெளியிட்ட வீடியோக்களிலேயே இதுதான் தரமான வீடியோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தந்தையுடன் தமன்னா இருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|