- வீடு›
- பொழுதுபோக்கு›
- கேரளாவில் புதிய தொழில் தொடங்க உள்ளாராம் விக்னேஷ் சிவன்
கேரளாவில் புதிய தொழில் தொடங்க உள்ளாராம் விக்னேஷ் சிவன்
By: Nagaraj Tue, 27 June 2023 12:54:12 PM
சென்னை: சினிமாவில் படங்கள் நடிப்பதை தாண்டி பிரபலங்கள் பலரும் சொந்த தொழில் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தனது மனைவி நயன்தாராவுடன் இணைந்து புதிய தொடங்குகிறாராம் விக்னேஷ்சிவன்.
விஜய் மண்டபங்கள், ரஜினி மண்டபங்கள் என இப்படி பிரபலங்களின் தொழில் குறித்து கூறிக்கொண்டே போகலாம். நாயகிகளில் சமந்தா உடை, காஜல் அகர்வால் நகை என செய்து வருகிறார்கள்.
தற்போது இவர்களின் லிஸ்டில் ஒரு பிரபலம் இணைந்துள்ளார், விக்னேஷ் சிவன் தான். படங்கள் இயக்குவது, பாடல்கள் எழுதுவது, தயாரிப்பது என தனது திறமையை ஒவ்வொரு விஷயத்திலும் வெளிக்காட்டி வருகிறார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இப்போது நயன்தாராவுடன் இணைந்து கேரளாவில் ஒரு பிஸினஸ் செய்ய இருக்கிறாராம். அதாவது அங்கு பல மாடி அப்பார்ட்மெண்ட் கட்டி விற்க முடிவு செய்திருக்கிறார்களாம்.