Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் தினத்தில் மகன்களின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் தினத்தில் மகன்களின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்

By: Nagaraj Thu, 07 Sept 2023 6:08:07 PM

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் தினத்தில் மகன்களின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்

சென்னை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் தினத்தில் மகன்களின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் நயன்தாரா. பட ரிலீஸ் நேரத்தில் தனது கணவருடன் திருப்பதி சென்றுள்ளார், புதியதாக இன்ஸ்டா பக்கத்திலும் வந்துள்ளார்.

இதுவரை அவர் 20 பேரை மட்டுமே பாலோ செய்ய அவரை பின்தொடர்வோர் பல லட்சம் வந்துவிட்டனர். எந்த ஒரு விசேஷ நாளாக இருந்தாலும் விக்னேஷ் சிவன் குடும்பத்தின் ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டு விடுகிறார்.

நேற்று கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக அவர் தனது மகன்களின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Tags :
|