Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜய் ஆண்ட்னி மகள் தற்கொலை... லியோ படத்தின் போஸ்டர் அப்பேட் ஒத்திவைப்பு

விஜய் ஆண்ட்னி மகள் தற்கொலை... லியோ படத்தின் போஸ்டர் அப்பேட் ஒத்திவைப்பு

By: Nagaraj Wed, 20 Sept 2023 12:43:24 PM

விஜய் ஆண்ட்னி மகள் தற்கொலை... லியோ படத்தின் போஸ்டர் அப்பேட் ஒத்திவைப்பு

சென்னை: லியோ படத்தின் போஸ்டர் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளனர் படக்குழுவினர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crew,leo,movie,poster,postponement,update ,அப்டேட், ஒத்திவைப்பு, படக்குழு, படம், போஸ்டர், லியோ

சென்னை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மீராவின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் போஸ்டர் அப்டேட் வெளியிடப்பட இருந்த நிலையில், படக்குழுவினர் போஸ்டர் அப்டேட்டை தள்ளி வைத்துள்ளனர். விஜய் ஆண்டனியின் மகளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, போஸ்டர் அறிவிப்பை படக்குழு நாளை ஒத்திவைத்துள்ளது.

Tags :
|
|
|
|