Advertisement

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

By: Nagaraj Sun, 18 Dec 2022 6:11:07 PM

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சென்னை: படக்குழுவினர் அறிவிப்பு... விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படத்தை வரும் 30ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

cinematography,vijay antony,film,announcement,crew ,ஒளிப்பதிவு, விஜய் ஆண்டனி, படம், அறிவிப்பு, படக்குழுவினர்

இயக்குநர் பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்தப் படத்தில், சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதா ரவி, முனிஷ் காந்த், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Tags :
|