Advertisement

சொகுசு கார் வாங்கியுள்ளார் விஜய் டிவி டி.ஜே.பிளாக்

By: Nagaraj Sat, 11 Mar 2023 11:48:22 PM

சொகுசு கார் வாங்கியுள்ளார் விஜய் டிவி டி.ஜே.பிளாக்

சென்னை: சொகுசு கார் வாங்கி உள்ளார் டிஜே பிளாக். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களுக்கு பிள்ளையார் சுழி டிஜே பிளாக்தான். இவரால் தான் இந்த நிகழ்ச்சி 50% டிஆர்பி பெறுகிறது.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், நடுவராக இருந்தாலும் சரி, தொகுப்பாளராக இருந்தாலும் சரி, அனைவரையும் நெகிழ வைக்கிறார். அவரிடமிருந்து அதிக ஹிட்களை எடுத்தவர் பிரியங்கா.

car,dj பிளாக்,reality show,treat, ,ரியாலிட்டி ஷோ, விஜய் டிவி

அப்படித்தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள சூப்பர் சிங்கர் பூஜாவும், ரோஜா ஸ்ரீயும் ரொமான்டிக் கிளிப்களை வெளியிட்டு மனதைக் காட்டி வேறு லெவலில் பிரபலமானார்கள்.

வியாசர்பாடி கனிகாபுரத்தை சேர்ந்த இவர் அரசு பள்ளியில் படித்து வந்தார். அரசு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப்பில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இன்று தனது திறமையால் பெரும் புகழைப் பெற்று தனது சொந்த முயற்சியால் சொகுசு கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். இதை கொண்டாட பிரியங்கா, மகாபா ஆனந்த் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் உடன் சென்றுள்ளனர்.

Tags :
|
|