Advertisement

நடுரோட்டில் டான்ஸ் ஆடிய விஜய் டிவி பிரியங்கா வீடியோ வைரல்

By: Nagaraj Fri, 28 Apr 2023 8:17:39 PM

நடுரோட்டில் டான்ஸ் ஆடிய விஜய் டிவி பிரியங்கா வீடியோ வைரல்

சென்னை: நடுரோட்டில் டான்ஸ் ஆடிய விஜய் டிவி பிரியங்காவின் வீடியோ செம வைரலாகி வருகிறது. ஆனால் அவர் டான்ஸ் ஆடினது இங்க இல்லைங்க. லண்டனில் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. சரி என்ன காரணம் என்று பார்ப்ோம்.

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள்.

priyanka,birthday,dance,fans,viral ,பிரியங்கா, பிறந்தநாள், டான்ஸ், ரசிகர்கள், வைரல்

பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களை காமெடியால் அதிகம் கவர்வது தான் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்க காரணம். பிரியங்கா அவரது 31வது பிறந்தநாளை கொண்டாட லண்டனுக்கு சென்று இருக்கிறார்.

அங்குதான் நடுரோட்டில் டான்ஸ் ஆடி பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் பிரியங்கா. அந்த வீடியோ தான் தற்ோது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Tags :
|
|