Advertisement

ஹிந்தியில் மாஸ் காட்டுகிறது விஜய்யின் லியோ பட வசூல்

By: Nagaraj Sun, 29 Oct 2023 2:21:07 PM

ஹிந்தியில் மாஸ் காட்டுகிறது விஜய்யின் லியோ பட வசூல்

சென்னை: ஹிந்தியில் விஜய்யின் லியோ பட வசூல் மாஸ் காட்டுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஹிந்தியில் இந்த படம் இதுவரை ரூ. 24 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

விஜய்யின் லியோ பற்றிய பேச்சு கடந்த சில நாட்களுக்கு முன் அதிகமாக இருந்தது. ஆனால் அப்படியே இப்போது படம் குறித்த பேச்சு குறைந்து வருகிறது.

hindi,vijay leo,vasool vedati,screenplay,more ,ஹிந்தி, விஜய் லியோ, வசூல் வேட்டை, திரைப்பயணம், அதிகம்

ஆனால் வசூலுக்கும் மட்டும் எந்த குறையும் இல்லை, லாபத்தை எட்டிவிட்டாலும் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் எந்த சாதனையையும் புரியவில்லை. ரஜினியின் ஜெயிலர் பட வாழ்நாள் வசூலையும் முறியடிக்குமா என்பது சந்தேகம் தான்.

ஹிந்தி பதிப்பில் விஜய்யின் லியோ படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம். இதுவரை படம் அங்கு ரூ. 24 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் அங்கு விஜய்யின் திரைப்பயணத்தில் அதிகம் என்கின்றனர்.

Tags :
|