Advertisement

விஷ்ணு விஷாலின் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாம்

By: Nagaraj Thu, 18 May 2023 11:05:00 PM

விஷ்ணு விஷாலின் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாம்

சென்னை: நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்... நடிகர் விஷ்ணு விஷாலின் புதிய திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான, ‘எஃப்ஐஆர்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படங்களாக அமைந்தன.

otd site,vishnu vishal,movie,direct release,aishwarya rajesh ,ஓடிடி தளம், விஷ்ணு விஷால், படம், நேரடியாக ரிலீஸ், ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்நிலையில், அவர் புதிதாக நடித்து முடித்துள்ள திரைப்படமான ‘மோகன் தாஸ்’ ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முரளி கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Tags :
|