Advertisement

என்னாச்சு ஐஸ்வர்யா ராஜேசுக்கு... கவர்ச்சி உடையில் போட்டோ ஷுட்

By: Nagaraj Fri, 29 July 2022 10:41:25 PM

என்னாச்சு ஐஸ்வர்யா ராஜேசுக்கு... கவர்ச்சி உடையில் போட்டோ ஷுட்

சென்னை: கவர்ச்சி பக்கம் தன் பார்வையை திருப்பி உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதை சிலர் வரவேற்றாலும் பலர் முகம் சுளிக்கின்றனர்.
காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ், அதன் பிறகு விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தற்போது மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா என பல படங்களில் நடித்து வருகிறார்.

cuckoo egg,glamor,photoshoot,aishwarya rajesh,tourism ,காக்கா முட்டை, கவர்ச்சி, போட்டோஷூட், ஐஸ்வர்யா ராஜேஷ், சுற்றுலா

திரைப்படங்களில் பெரும்பாலும் ஹோம்லியான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கிளாமர் பக்கமும் திரும்பி வருகிறார். அதன் காரணமாகவே சமீபத்திய அவர் வெளியிடும் போட்டோ ஷூட்டுகளில் கிளாமர் அதிகம் வெளிப்படுகிறது.

இந்நிலையில் தனது சினிமா தோழிகளாக ஜனனி, சம்யுக்தா ஆகியோருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். பாரிஸில் உள்ள ஈபிள் டவர் உள்ளிட்ட பல இடங்களில் அவர் குட்டையான உடையணிந்து ஸ்டைலாக போட்டோஷூட் எடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படங்கள் வைரலாகின.

Tags :
|