Advertisement

என்னாது ஆர்ஆர்ஆர்-2 வருதா? வருதா!!! ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Mon, 14 Nov 2022 10:05:27 PM

என்னாது ஆர்ஆர்ஆர்-2 வருதா? வருதா!!! ரசிகர்கள் உற்சாகம்

ஐதராபாத்: ஆர்ஆர்ஆர்-2 உருவாகி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. சூப்பர் ஹிட்டான இந்தப் படம் தற்போது ஜப்பானிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

development,rrr 2. rajamouli. works,vijayendra prasad,chicago ,ஆர்ஆர்ஆர் 2, தகவல், ராஜமௌலி. பணிகள், விஜயேந்திர பிரசாத், சிகாகோ

இந்தியாவின் ‘செல்லோ ஷோ’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, மேலும் பொது பிரிவில் ‘RRR’ படமும் ஆஸ்கார் விருதுக்கு நேரடி போட்டியாளராக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகி வருவதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமௌலி, தானும் தனது தந்தை விஜயேந்திர பிரசாத்தும் இணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Tags :