Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அடுத்து என்ன படம்ங்க... ரசிகர்கள் எழும்பு கேள்விக்கு சிம்பு என்ன சொல்ல போகிறார்?

அடுத்து என்ன படம்ங்க... ரசிகர்கள் எழும்பு கேள்விக்கு சிம்பு என்ன சொல்ல போகிறார்?

By: Nagaraj Fri, 07 Oct 2022 7:52:15 PM

அடுத்து என்ன படம்ங்க... ரசிகர்கள் எழும்பு கேள்விக்கு சிம்பு என்ன சொல்ல போகிறார்?

சென்னை: அடுத்தது என்ன படம்?... சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் . வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் சில ரீமேக் படங்களை சொல்லி, அதில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

fans,the question,the next film,simbu,the forest has burned and subsided ,ரசிகர்கள், கேள்வி, அடுத்தபடம், சிம்பு, வெந்து தணிந்தது காடு

ஆனால் இனிமேல் ரீமேக் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று சிம்பு சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கப் போகும் படம் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்து என்ன படம் செய்கிறார் என்பது இதுவரை ெளியாகாத நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு சிம்பு என்ன பதில் ொல்ல போகிறார் என்பதுதான் கோலிவுட்டில் எழுந்து மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Tags :
|
|